• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மீவேகக் கணினி
  2013-03-22 20:53:26  cri எழுத்தின் அளவு:  A A A   

சர்வதேச டாப் 500 அமைப்பு உலகில் 500 முன்னணி மீவேகக் கணினிகளின் வரிசையை நவம்பர் திங்கள் 12ஆம் நாள் வெளியிட்டது. அதன்படி அமெரிக்காவின் எரியாற்றல் அமைச்சின் Oak Ridge தேசிய ஆய்வகத்திலுள்ள டைட்டன் மீவேகக் கணினி முதலிடம் வகிக்கின்றது. டைட்டன் கணினியின் வேகம் வினாடிக்கு 175 கோடியே 90 இலட்சம் முறையாகும்.

டைட்டன் கணினியின் மொத்த பரப்பளவு ஒரு கூடைப்பந்து திடலுக்குச் சமமாகும். அதற்குத் தேவையான மின்னாற்றல் ஒரு சிறிய நகருக்குத் தேவையான அளவுக்குச் சமமாகும். அதில் 5 இலட்சத்து 60 ஆயித்துக்கு மேலான செயலிகள் உள்ளன. கொள்கைபடி அதன் கணகிடும் திறன் வினாடிக்கு 27 கோடி முறையாகும். காலநிலை மாற்றம், புதுப்பிக்க வல்ல மூல பொருட்கள், அணு ஆற்றல் ஆய்வு முதலிய துறைகளில் இது பயன்படுத்தப்படலாம்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு முடிவு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் முன்னேற்றம்
• பிரிக்ஸ் பற்றிய இந்தியப் பிரதிநிதியின் கருத்து
• பிரிக்ஸ் நாட்டுப் புதிய வளர்ச்சி வங்கியின் ஆப்பிரிக்க கிளை துவக்கம்
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பன்னாடுகளின் பங்கெடுப்பு
• வெனிசுவேலா அரசுக்கும், அரசு எதிர்ப்புப் பிரிவுக்கும் ஐ.நா தலைமையமைச்சரின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் போதை பொருட்கள் தடுப்புக்கான பணிக்கூட்டம்
• அமெரிக்காவில் இனவெறி பாகுபாடு பற்றிய ஐ.நாவின் அறிக்கை
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றி சீனாவின் விருப்பம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040