மேற்கூறிய மூன்று பிரச்சினைகளைத் தீர்க்க, மூன்று துறைகளில் காப்புறுதி தேவைப்படுகிறது. புத்தாக்க அரசாங்கக் கட்டுமானம், ஊழலற்ற அரசாங்கக் கட்டுமானம், சட்டப்படி ஆட்சி புரியும் அரசாங்க உருவாக்கம் இவற்றில் இடம்பெறுகின்றன என்றும் லீ கேச்சியாங் சுட்டிக்காட்டினார்.