சின்ச்சியாங் நுண்கலை அரங்கின் நுண்கலை படைப்புகளின் சேகரிப்புப் பணி பற்றி போரியா கூறியதாவது:
"சின்ச்சியாங் அல்லது சீனாவின் எல்லைக்குள் நுண்கலை படைப்புகளைச் சேகரிப்பது என்று சுருங்கி விட கூடாது. உலகளவில் இப்படைப்புகளைச் சேகரிக்கலாம். எடுத்துக்காட்டாக ரஷியா, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள்" என்றார் அவர்.