• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:ச்சின் ச்சியாங் இசை நாடகக் கலையின் வளர்ச்சி
  2013-04-02 09:23:34  cri எழுத்தின் அளவு:  A A A   
இன்றைய நிகழ்ச்சியில், "ச்சின் ச்சியாங் இசை நாடகக் கலையின் வளர்ச்சி" பற்றிக் கூறுகின்றோம். அறிவிப்பாளர் தமிழந்பன்.

ச்சின் ச்சியாங் எனும் ஷான் சி இசை நாடகம், சீனாவின் ஹான் இனத்தின் மிக பழமை வாய்ந்த இசை நாடகங்களில் ஒன்றாகும். இது வரை இந்த இசை நாடக வடிவம் வட மேற்கு சீனாவில் பரவி இருந்து வருகிறது. சீன அரசு வெளியிட்ட முதலாவது தொகுதி பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வங்களில் இது ஒன்றாகும். அண்மையில், சீன வானொலி செய்தியாளர்கள் ஷான் ச்சி மாநிலத்தின் சி ஆன், பெள ச்சி ஆகிய நகரங்களில் பயணம் மேற்கொண்டனர். இக்காலத்தின் வளர்ச்சியுடன், ச்சின் ச்சியாங் கலை பொது மக்களின் வாழ்க்கையுடன் ஒன்றிணைந்து, புதிய உயிராற்றலை வெளிப்படுத்துவது பற்றி செய்தியாளர்கள் கட்டுரைகளை எழுதியுள்ளனர். 

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040