• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:ச்சின் ச்சியாங் இசை நாடகக் கலையின் வளர்ச்சி
  2013-04-02 09:23:34  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன சமூகப் பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சி, தொலைக்காட்சி மற்றும் இணையத்தின் பரவல் ஆகியவற்றுடன், பாப் இசை, திரைப்படம், நவீன நாடகம் உள்ளிட்ட பண்பாட்டு வடிவங்கள் சந்தையில் முக்கிய பங்காற்றி்யுள்ளன. இவை மக்களுக்கு மேலதிக பண்பாட்டுத் தெரிவுகளை வழங்கும் வேளையில், ச்சின் ச்சியாங் உள்ளிட்ட பல்வேறு இசை நாடகங்களுக்கு மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. அதனால், ச்சின் ச்சியாங் கலையின் வளர்ச்சி தேக்க நிலையில் சிக்கிக் கொண்டது. ச்சின் ச்சியாங் கலை புத்துயிர் பெற்று, புதிய ஈர்ப்பு ஆற்றலை வெளிப்படுத்த உதவுவது, உள்ளூர் அரசும், அரங்கேற்றக் குழுக்களும் கூட்டாக முயற்சிகள் மேற்கொண்டு, ஆய்வுச் செய்யும் முக்கிய கடமையாக மாறியுள்ளது.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040