• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் து லோங் இன நாட்டுப்புறப்பாடல்கள்
  2013-05-21 08:53:37  cri எழுத்தின் அளவு:  A A A   

யுன்னான் மாநிலத்தின் நூ சியாங் ஆற்று பிரதேச லி சு இன தன்னாட்சி சோ ஆடல் பாடல் குழுவின் முன்னாள் தலைவர் யாங் யுவான் ஜி, து லோங் சியாங் ஆற்றுப் பிரதேசத்தின் நிலவியல் நிலைமையை ஆழமாக அறிந்து வைத்திருக்கிறார். அவர் கூறியதாவது:

"து லோங் சியாங் ஆற்றுப் பிரதேசத்தில் நுழைய, கடல் மட்டத்திலிருந்து 5000 மீட்டர் உயரமுள்ள Gao Li Gong மலையை தாண்டி செல்ல வேண்டியிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும், 6 திங்கள் மட்டுமே மக்கள் இப்பிரதேசத்தில் நுழைய முடியும். இதர நாட்களில் இப்பிரதேசத்துக்கும் வெளி உலகத்துக்குமிடை தொடர்பு, பனி மூடிய மலைகளால் துண்டிக்கப்படுகிறது" என்றார் அவர்.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040