• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் து லோங் இன நாட்டுப்புறப்பாடல்கள்
  2013-05-21 08:53:37  cri எழுத்தின் அளவு:  A A A   

காலத்தின் வளர்ச்சிப் போக்கில், து லோங் இன மக்கள் பல புதிய நாட்டுப்புறப் பாடல்களை இயற்றியுள்ளனர். அவர்களது மூதாதையரைப் போல், அவர்கள் இன்னும் பாடல்கள் மூலம், சுதந்திரமான, இன்பமான புதிய வாழ்க்கையை வெளிப்படுத்துகின்றனர். சீனப் பாரம்பரிய இசை சங்கத்தின் துணைத் தலைவர் Wu Xue Yuan கூறியதாவது:

"து லோங் இன மக்கள் தொகை குறைந்ததாக இருந்த போதிலும், இவ்வினத்தின் பாடல் வகைகள் மிகவும் செழிப்பானவை. அவை அரிய மானியப் பண்பாட்டு மதிப்பு, வரலாற்று மதிப்பு, இனவியல் மதிப்பு, இசைக் கலை மதிப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளன" என்றார் அவர்.

நேயர்களே, "சீனாவின் து லோங் இனத்தின் நாட்டுப்புறப் பாடல்கள்" பற்றிக் கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.


1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040