• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் து லோங் இன நாட்டுப்புறப்பாடல்கள்
  2013-05-21 08:53:37  cri எழுத்தின் அளவு:  A A A   

Ka Que Wa என்பது, து லோங் இனம் ஆண்டுக்கோர் முறை கொண்டாடும் விழா ஆகும். இது, சீனாவின் வசந்த விழாவுக்குச் சமமாகும். இவ்விழாவுக்கு முந்தைய திங்களில், பல்வேறு து லோங் இனக் குடும்பங்கள், ஒரு நாளை உறுதிப்படுத்துகின்றன. அந்நாளில், பல்வேறு குடும்பங்கள் நட்புடன் தொடர்புக் கொள்கின்றன. து லோங் இன நாட்டுப்புறப் பாடல்களில், விளக்க பாடல், நாட்டுப்புறப் பாடல், காதல் பாடல், பழக்க வழக்க பாடல், நடனப் பாடல், உழைப்பு பாடல், குழந்தைகள் பாடல், பலியிடும் பாடல் ஆகிய வகைகள் இடம்பெறுகின்றன. இந்நாட்டுப்புறப் பாடல்களில், விளக்கப் பாடல்கள் மிக அதிகமாகும். சீனப் பாரம்பரிய இசை சங்கத்தின் துணைத் தலைவர் Wu Xue Yuan கூறியதாவது:

"து லோங் இன விளக்கப் பாடல்கள், மூன்று வகைப்படும். முதலாவது வகை, வரலாற்றுக் கதைகளைப் பாடும் "உலகை உருவாக்குதல்" என்ற காவியமாகும். இரண்டாவது வகை, கடந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களைப் பாடும் மாவீரர் காவியமாகும். மூன்றாவது வகை, தனிநபரின் அனுபவங்களைப் பாடும் விளக்கப் பாடல்களாகும்" என்றார் அவர்.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040