முதலாவது சீன-தெற்காசியப் பொருட்காட்சி 6ஆம் நாள் முற்பகல் யுன்நான் மாநிலத்தின் குன்மிங் நகரில் தொடங்கியது. பிறகு, இந்திய ஏற்றுமதி நிறுவனக் கூட்டமைப்பு தலைமையிலான இந்தியக் காட்சியிடம் பிரமாண்டமான துவக்க விழாவை நடத்தியது. இந்தியாவைச் சேர்ந்த 86 நிறுவனங்களின் 117 பொருட்காட்சி இடங்கள் முன்றாவது அரங்கில் பொருட்களைக் காட்சிக்கு வைத்துள்ளன.