தவிர, இந்தியத் தொழில் நிறுவனங்கள், பொருட்காட்சியிடங்களை அதிகரிப்பது, கட்டமைப்பை மேம்படுத்துவது, குன்மிங் நகரத்தின் நிறுவனங்களுடன் ஒத்துழைப்புக்களை மேற்கொள்வது உள்ளிட்ட பலவித வழிமுறைகள் மூலம், இப்பொருட்காட்சியில் கலந்து கொண்டு, மக்களுக்கு தேவைப்படும் உற்பத்திப் பொருட்களை வழங்குகின்றன.