• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனா வா னொலியும் என் என் நட்பும்
  2013-06-19 17:54:06  cri எழுத்தின் அளவு:  A A A   

பொன் விழ ஆண்டில் , இரத்த தான முகாம் ,கோடைகால குடிநீர் முகம்,மர கன்று நடுதல் போன்ற சமூக பணிகளையும் செய்து வருகின்றோம்.

தமிழ் பிரிவின் தலைவர் திருமதி. கலைமகள் எழுதிய சீனாவின் இன்ப உலா என்ற புத்தகத்தை திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் திரு. கே. பாக்கியராஜ் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்கள்.

மேலும் சீனா வானொலியும் , சீனாவும் பற்றி நன்கு அறிந்த உலக தமிழ் அறிஞர் . பெருங்கவிக்கோ.வ. மு. சேதுராமன் அவர்கள் இந்த புத்தகத்தை நேயர் மன்ற கூட்டத்தில் அறிமுகம் செய்து வைத்து , கிளை நூலகதிற்கு இலவசமாக வழங்கினோம் .

இந்திய சீனா நட்புறவு மென்மேலும் வளர உறுதி ஏற்று கொள்கிறோம்.நட்பிற்கு ஓர் இலக்கணம் என்றல் அது சீனா வானொலிதான்.

புத்தகம் நிறைய படிக்கும் மனிதன் நிரந்த மனிதன் ,,,,

ஆய்வு கூடங்களில் பங்கு பெறுபவன் ஆய்த மனிதன் ,,,

சீனா வானொலி கேட்கும் மனிதன் சிறந்த மனிதன் ....

இந்த வானொலி நட்பால் நானும் சிறந்த மனிதனே ......

வாழ்க சீனா இந்திய நட்புறவு

எஸ்.பொருணை பாலு.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040