• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:வெய் சோவின் செதுக்கல் கலை
  2013-09-05 10:00:13  cri எழுத்தின் அளவு:  A A A   

குவாங் ஷான் நகரின் சுற்றுலா தொழிலின் விரைவான வளர்ச்சியுடன், குவெய் சோ செதுக்கல் கலைப் பொருட்கள் மீதான தேவை அதிகரித்து வந்துள்ளது. குவெய் சோ செதுக்கல் பணிமனைகள் அதிகமாக நிறுவப்பட்டுள்ளன.

தவிர, அரசின் தொடர்புடைய வாரியத்தின் வழிகாட்டலுடன், குவெய் சோ செதுக்கல் கலைப் படைப்பையும், இதர பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களையும் இணைத்து, தனிச்சிறப்பு மிக்க குவெய் சோ பண்பாட்டுப் படைப்புகள் பல உருவாகியுள்ளன.

தற்போது பல்வகை குவெய் சோ செதுக்கல் கலைப் பொருட்கள், குவெய் சோ பண்பாட்டை பெருமளவில் பரப்புரை செய்து வருகின்றன. மேலதிக இளைஞர்கள் இக்கலையைக் கற்றுக்கொள்ளத் துவங்கியுள்ளனர்.

நேயர்களே, "குவெய் சோவின் செதுக்கல் கலை" பற்றிக் கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.


1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040