சீனத் தலைமை அமைச்சர் லீக்கெச்சியாங் போஆவ் ஆசிய மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாகிஸ்தான் தலைமை அமைச்சர் நாவாஸ் ஷெரிபை 10ஆம் நாள் மாலை சந்தித்துரையாடினார். சீன-பாகிஸ்தான் உறவு இடைவிடாமல் முன்னேறி வருகிறது என்று லீக்கெச்சியாங் இச்சந்திப்பின் போது தெரிவித்தார்.