• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நிகழ்ச்சியில் மதியழகன் வாழ்த்துரை
  2014-04-15 19:04:00  cri எழுத்தின் அளவு:  A A A   

அத்துடன், தமிழ் மொழி எதிர்கால வளர்ச்சிக்காக, சீன வானொலி தமிழ்ப் பிரிவு, இளம் இந்திய நண்பர்கள் குழு போன்ற அமைப்புகளும் கூட்டாக முயற்சிகள் எடுக்க வேண்டுமென விரும்புகின்றோம்.

இப்போது, ஹாங்காங்கில் செயல்படும் இளம் இந்திய நண்பர்கள் குழு எதிர்காலத்தில் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

ஹாங்காங்கில் தமிழர்கள் மென்மேலும் செழிப்புடன் வளர, மகிழ்வுடன் வாழ, நல்வாழ்த்துக்கள்

உலின் எல்லா நாடுகளில் வாழும் தமிழ் நண்பர்கள் இன்பமாக வாழ மனமார்ந்த வாழ்த்துகள்

தமிழ் மொழி மற்றும் தமிழ் பண்பாடு செழித்து வளர உழைப்போம்.

சீன மக்களுக்கும் தமிழ் நண்பர்களுக்கும் இடையான நல்லுறவு வளர்ச்சியை எதிர்பார்க்கின்றோம்.

இறுதியாக, மீண்டும் இளம் இந்திய நண்பர்கள் குழுவுக்கு நன்றி.

 


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040