• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
42வது ஜெனீவா பன்னாட்டு கண்டுபிடிப்புப் பொருட்களின் கண்காட்சி
  2014-04-17 10:46:49  cri எழுத்தின் அளவு:  A A A   

இதனிடையில், சீன அறிவுச்சார் சொத்துரிமை பணியகத்தின் தனிக்காப்புரிமை தகவல் மையத்தின் அதிகாரி லியூ ஹொங் தா, சீனப் பிரதிநிதிக் குழு இக்கண்காட்சியில் கலந்துக் கொண்ட நிலைமை குறித்து, எடுத்துகூறியதாவது:

இன்று, இக்கண்காட்சி துவங்கிய முதல் நாளாகும். சீனாவின் பல்வேறு கண்டுபிடிப்புச் சாதனைகள் உள்ளூர் ஊடகங்கள் மற்றும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இன்று காலை. பல வெளிநாட்டு செய்தி ஊடகங்கள், சீனாவின் கண்டுபிடிப்பாளர்கள், குறிப்பாக இடைநிலை பள்ளி மாணவர்களைப் பேட்டி கண்டன.
இக்கண்காட்சி, ஏப்ரல் 6-ஆம் நாள் நிறைவுபெற்றது. மொத்தமாக 60க்கு அதிகமானோர் இக்கண்காட்சியில் பார்வையிட்டுள்ளனர். மேலும், நடுவர் குழு, 1000 கண்டுபிடிப்புகளிலிருந்து தலைசிறந்த சாதனைகளைத் தேர்ந்தெடுத்தது.


1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040