• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
யாங் ஜேச்சூ-ஜான் கெர்ரி பேச்சுவார்த்தை
  2014-10-19 18:07:56  cri எழுத்தின் அளவு:  A A A   

அடுத்த திங்கள் பெய்ஜிங்கில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களது அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா கலந்து கொண்டு, சீனாவில் பயணம் மேற்கொள்ள சீனா வரவேற்பதாகவும் ஆசிய-பசிபிக் பிரதேச விவகாரங்களில் இருதரப்பும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையில், சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு, இருநாட்டு இராணுவ உறவு, காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பது, எபோலா நோய் தடுப்பு, கொரிய தீபகற்பத்தின் அணு ஆயுதப் பிரச்சினை, ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை, ஆப்கானிஸ்தான் பிரச்சினை, பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகளைக் குறித்து இருதரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இவைத் தொடர்பான சீனாவின் கொள்கைகளையும் நிலைப்பாட்டையும் யாங் ஜேச்சூ விளக்கிக் கூறினார்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040