• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்திய திரைப்பட விழாவில் சீனத் திரைப்படங்கள்
  2014-11-22 16:34:35  cri எழுத்தின் அளவு:  A A A   

45வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சீன திரைப்படக் கண்காட்சி 21ஆம் நாள் நடைபெற்றது. இக்கண்காட்சியின் துவக்கத்தில் திரையிடப்பட்ட Finding Mr Right எனும் சீன திரைப்படம், பல இந்திய ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.
இந்திய ரசிகர்களைப் பொறுத்தவரை, சினிமாவில் சீனத் திரைப்படத்தைப் பார்ப்பது இதுவே முதல்முறை.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040