• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்திய திரைப்பட விழாவில் சீனத் திரைப்படங்கள்
  2014-11-22 16:34:35  cri எழுத்தின் அளவு:  A A A   


சீனாவின் குங்பூ திரைப்படம் The Grandmaster உள்ளிட்ட பல்வகை திரைப்படங்களும், இவ்விழாவில் அதிக இந்திய ரசிகர்களை ஈர்த்துள்ளன.
விழாவில் பங்கெடுக்கின்ற சீன பிரதிநிதிக் குழுத் தலைவர் துங்காங் கூறுகையில், இவ்வாய்ப்பு மூலம், மேலதிக இந்திய ரசிகர்கள் சீன திரைப்படங்களை அறிந்து கொள்ள விரும்புகிறோம். இரு நாட்டு திரைப்பட துறையினர் ஒத்துழைப்புகளை முன்னேற்றச் செய்வோம் என்றார்.
இவ்வாண்டு செப்டம்பர், சீன வானொலி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி ஆணையமும், இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகமும், கூட்டாக ஒளிப்பதிவு செய்யும் ஒப்பந்தத்தை எட்டியுள்ளன. இது, இரு நாட்டுத் திரைப்படத் துறை ஒத்துழைப்பை விரைவுபடுத்தும் என்று துங்காங் கூறினார்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040