• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷிச்சின்பிங்-பான்கிமூன் சந்திப்பு
  2015-09-27 09:32:38  cri எழுத்தின் அளவு:  A A A   

ஐ.நா அடுத்த பத்து ஆண்டுகளில் அரசியல் பேச்சுவார்த்தை மூலம் முக்கிய பிரச்சினைகளைத் தீர்த்து, முழு உலகத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னேற்றுவிப்பதை பல்வேறு தரப்புகளும் எதிர்ப்பார்த்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

ஷிச்சின்பிங் சீன அரசுத்தலைவராகப் பதவியேற்ற பின் ஐ.நாவில் மேற்கொண்ட முதல் பயணத்தை பான்கிமூன் வரவேற்றார். சர்வதேச சமூகத்தில் முக்கிய உறுப்பினராகவும் ஐ.நாவுக்கான இன்றியமையாத உறவாகவும் சீனா திகழ்கிறது. நீண்டகாலத்தில் உலக அமைதி மற்றும் வளர்ச்சியிலும், சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைக்கான சீரான தீர்வை விரைவுபடுத்துவதிலும் சீனா குறிப்பிட்ட பங்கினை ஆற்றி வருகிறது என்று பான்கிமுன் கருத்து தெரிவித்தார்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040