• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷிச்சின்பிங்-ஹசினா சந்திப்பு
  2015-09-27 10:30:19  cri எழுத்தின் அளவு:  A A A   

ஹசினா அம்மையார் பேசுகையில், வங்காளமும் சீனாவும் நெருங்கிய உறவை உருவாக்கியுள்ளன. சீனாவுடன் பொருளாதார வர்த்தகம், நாணயம், அடிப்படை வசதிக் கட்டுமானம், மானுடவியல் முதலிய துறைகளிலான பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி, வங்காளம்-சீனா-இந்தியா-மியான்மர் பொருளாதார ரீதியிலான ஒத்துழைப்பில் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுக்க வங்காள தேசம் விரும்புவதாக தெரிவித்தார்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040