தேங்காயை கத்தியால் உறிப்பதே கடினமான காரியமாக இருக்கும் வேளையில், கத்தியை விட வேகமாக தனது பற்களாலேயே உறிக்கும் மனிதரைக் காண ஆசையா. அப்படியென்றால் பிலிப்பின்ஸைல் உள்ள போஹல் தீவுக்குத்தான் செல்ல வேண்டும்.
அவரது பெயர் புகோ கிங். ஒருநாளில் பல தேங்காய் நார்களை உறிக்கும் புகோ கிங்கைப் பார்ப்பதற்காகவே போஹல் தீவுக்கு சுற்றுலாப் பயணிகள் தற்போது படையெடுத்த வண்ணம் உள்ளனராம்.