• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-பிரிட்டன் ஒத்துழைப்பு பற்றிய பிரிட்டனிலுள்ள சீனத் தூதரின் கருத்து
  2015-10-18 18:05:11  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அக்டோபர் 19-ஆம் நாள் முதல் 23-ஆம் நாள் வரை பிரிட்டனில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இது, கடந்த பத்து ஆண்டுகளில், முதன்முறையாக சீன அரசுத் தலைவர் பிரிட்டனில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். பிரிட்டனிலுள்ள சீனத் தூதர் லீயூ சியாவ் மிங் அண்மையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது, சீன மற்றும் பிரிட்டன் உறவு வளர்ச்சிக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்பை இந்தப் பயணம் வழங்கும். இருநாட்டு ஒத்துழைப்புகள் மேலும் விரிவாகவும் ஆழமாகவும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040