• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-பிரிட்டன் ஒத்துழைப்பு பற்றிய பிரிட்டனிலுள்ள சீனத் தூதரின் கருத்து
  2015-10-18 18:05:11  cri எழுத்தின் அளவு:  A A A   

தவிர, ஷிச்சின்பிங் பிரிட்டனில் பயணம் மேற்கொள்ளும்போது, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் மானுடவியல் முதலியவை தொடர்பாக, இரு நாடுகளும் பல ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் கையொப்பமிடும். மேலும், இரு நாட்டு தொழில் நிறுவனங்களும், முக்கிய ஒத்துழைப்பு உடன்படிக்கைகளை உருவாக்கும் என்று லீயூ சியாவ் மீங் கூறினார்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040