• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹுவய் ஆன் நகரம்
  2015-11-24 14:16:59  cri எழுத்தின் அளவு:  A A A   

ஏரியல் நிறுத்தப்பட்டுள்ள சிறு கப்பல்களில் அமைந்துள்ள உணகவம் இந்நகருக்கு மேலும் சிறப்பை ஏற்படுத்துகிறது. அங்கு சென்றால், ஏரி, அதில் சுற்றித் திரியும் நாரையைக் கண்டவாறே உணவுகளை உண்டு மகிழலாம். வசந்த காலமும், இலையுதிர்க் காலமும் இந்நகரில் பயணிக்க ஏதுவான காலமாகும்.

தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் ஜியங்ஸு மாநிலமே முதலிடத்தைப் பிடித்து வருகிறது. அதனால், நகரின் பல பகுதிகளில் கட்டப்பட்டுள்ள பெரிய விளையாட்டு மைதானங்களை காண முடியும்.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040