• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹுவய் ஆன் நகரம்
  2015-11-24 14:16:59  cri எழுத்தின் அளவு:  A A A   

இந்த நாவலை சிறப்பிக்கும் வகையில் நகரின் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளில் நாவலில் வரும் பாத்திரங்களின் சிலைகள் செதுக்கப்பட்டிருப்பதைக் கண்டு ரசிக்கலாம். இந்நகருக்குச் செல்லும் முன், மேற்கு நோக்கிய புனிதப் பயணம் நாவலை சிறிது அலசிச் சென்றால் சாலைகளில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களும் அதன் அர்த்தங்களையும் உணர்ந்து கொள்ள முடியும்.


1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040