• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாரிஸிஸ் ஐயத்துக்குரிய பொருள் கண்டெடுப்பு
  2015-11-24 09:15:05  cri எழுத்தின் அளவு:  A A A   



இதனிடையே, சிரியாவின் லாகா நகரில் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த இலக்குகளின் மீதான தாக்குதலில், பிரெஞ்சு படையைச் சேர்ந்த Mirage எனும் 2 போர் விமானங்களும், Rafale எனும் 4 குண்டு வீச்சு விமானங்களும் ஈடுபட்டன என்று பிரெஞ்சு தேசிய பாதுகாப்பு அமைச்சகம் 23ஆம் நாள் குறிப்பிட்டுள்ளது.

ஐஎஸ் அமைப்பின் மீதான இராணுவத் தாக்குதலை பிரான்சு மேலும் வலுப்படுத்தும் என்று அந்நாட்டு அரசுத் தலைவர் ஹொலந்தே அதேநாள் தெரிவித்தார்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040