• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹோங் கொவ் பிரதேசம் 1
  2015-12-03 16:00:35  cri எழுத்தின் அளவு:  A A A   

வடக்கு சிச்சுவான் பாதை பூங்கா, முன்பு 1468 பூங்கா என அழைக்கப்பட்டது. அது இந்தப் பாதையிலுள்ள 1468ஆவது இலக்க இடத்தில் அமைந்துள்ளது. உடற்பயிற்சி, விளையாட்டு, பொழுதுபோக்கு, வணிகப் பயன்பாடு உள்ளிட்ட திறன்களுடைய இயற்கை பூங்காவாக அது திகழ்கிறது. கல்லாலான நிலை சட்டமுடைய நுழைவாயிலின் மூலம் பூங்காவுக்குள் நுழைந்து, மரப் பலகைகளால் அமைக்கப்பட்ட படியில் ஏறிய பின், மகிழ்ச்சி சதுக்கத்தில் விளையாடும் குழந்தைகளைச் சந்திக்க கூடும். சாகுரா மலர் பூக்கும் பருவத்தில் இங்கே பயணம் மேற்கொண்டால் மேலும் அழகான காட்சிகளைக் கண்டு மகிழலாம். இதமான சூழ்நிலையை வழங்க கூடிய இந்தப் பூங்கா, பொது மக்கள் தங்களது வாழ்க்கை அழுத்தத்தை தளர்க்கும் இடமாக மாறியுள்ளது. சில சமயம் சிறப்பு கொண்டாட்ட நடவடிக்கை இந்தப் பூங்காவில் நடைபெறுவதுண்டு.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040