• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹோங் கொவ் பிரதேசம் 1
  2015-12-03 16:00:35  cri எழுத்தின் அளவு:  A A A   

ஷாங்காய் கட்டிடம், Broadway கட்டிடம் எனவும் அழைக்கப்படுகிறது. வாய்தான் பகுதியில் அடையாள முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களில் அது ஒன்றாகும். திண்ம வடிவியல் உருவங்களின் இணைதல், எளிமைமிக்க வடிவமைப்பு என கூறலாம். நவ நாகரிக பாணியுடைய தெளிவான வடிவமைப்பை சேர்த்தால், ஈர்ப்பாற்றல் மிக்க எளிமை காணப்படும். ஷாங்காய் கட்டிடம் இத்தகைய எளிமைமிக்க அழகு உடையது. தற்போது உணவு விடுதியாக மாறியுள்ள இந்த கட்டிடத்தில், சீனா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ஜப்பான், அரபு ஆகிய 6 பாணியுடைய உயர் நிலை அறைகள் உள்ளன. இவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடையில் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளன. பல நாடுகளின் தலைவர்கள் இந்த விடுதியில் தங்கியிருந்து அதன் சிறப்பான அழகை உணர்ந்துள்ளனர்.


1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040