தவிரவும், புனித இதயம் எனும் தேவாலயமும், ஹோங் கொவ் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இப்பிரதேசத்தில் கட்டப்பட்ட முதலாவது கத்தோலிக்க தேவாலயமாக அது இருந்தது. 1874ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் நாள் பயன்பாட்டுக்கு வந்த இந்த தேவாலயம், சிறியதாக உள்ள போதிலும் சிறப்பாக உள்ளது. ஆர்வம் இருந்தால், இவ்விரு தேவாலயங்களைப் பார்வையிடலாம்.