• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹோங் கொவ் பிரதேசம் 1
  2015-12-03 16:00:35  cri எழுத்தின் அளவு:  A A A   

அதற்கு அருகில் ரஷியாவின் துணை நிலை தூதரகம் அமைந்துள்ளது. ஷாங்காயில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தலைசிறந்த கட்டிடம் என்ற முறையில், வரலாற்று மற்றும் கலை நறுமணத்தை அது கொண்டிருக்கிறது. 1916ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம், 4 மாடிகளுடைய உயரத்தில் உள்ளது. அதன் மேற்கு பகுதியின் கூரையிலுள்ள காவல் கோபுரம், ஹுவாங் பு ஆறு மற்றும் சூ சோ ஆறு வழங்கிய கம்பீரமான காட்சியைக் கண்டு களிக்கும் நல்ல இடமாகும்.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040