8ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடரின் செய்தியாளர் சந்திப்பில், ஜி-20 உச்சி மாநாட்டை நடத்தும் சீனா எவ்வாறு தலைமை பங்களிப்பை ஆற்றும் என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
ஹாங்ட்சோ ஜி-20 உச்சி மாநாடு, நம்பிக்கையை அதிகரித்து, பொது கருத்துக்களை எட்டி, திசையை வழிக்காட்டும் மாநாடாக இருப்பது உறுதி என்று வாங்யி நம்பிக்கை தெரிவித்தார். கருத்துக்களை எட்டி, திசையை வழிக்காட்டும் மாநாடாக இருப்பது உறுதி என்று யாங்யி நம்பிக்கை தெரிவித்தார்.