• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வான் பரப்பு பாதுகாப்புப் பணியில் கழுகுகள்
  2016-03-08 15:29:45  cri எழுத்தின் அளவு:  A A A   

நெதர்லாந்து நாட்டில் அனுமதியின்றி வானில் பறக்கும் ட்ரோன் எனும் மிகவும் சிறிய ரகத்திலான பறக்கும் எந்திரங்களைத் தடுக்கும் வகையில் கழுகுகளுக்கு அந்நாட்டு காவல்துறையினர் பயிற்சி அளித்து வருகின்றனர்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040