சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் சிங்காய் பிரதிநிதிக் குழுவின் பரிசீலனையில் கலந்துகொண்டுள்ளார். உயிரினச்சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். 2020ஆம் ஆண்டு வரை, கிராமப்புறங்களில் வாழ்கின்ற வறிய மக்கள் அனைவரும் வறுமையிலிருந்து விடுபட வேண்டும் என்று அவர் கூறினார்.