• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லியங்ஹுய் பற்றிய அறிவுப் போட்டியில் பரிசு பெற்றவர்களின் பெயர்கள்
  2016-03-23 16:50:28  cri எழுத்தின் அளவு:  A A A   
லியங்ஹுய் பற்றிய அறிவுப் போட்டி மார்ச் 23ஆம் நாளுடன் இனிதே நிறைவடைகிறது. இதில் கலந்து கொண்டுள்ள எல்லா நேயர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இப்போட்டிக்கான சரியான விடைகளை இணையத்தளத்தில் வைத்துள்ளோம். பார்த்து மகிழுங்கள். அதிகமான நேயர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டதால், பரிசு பெறுபவரின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். வாழ்த்துக்கள். பரிசு பெற்றவர்களின் பெயர்கள் கீழ்வருமாறு:

திருச்சிராப்பள்ளி A.M. நஜ்முல் ஆரிஃபீன்

30 பள்ளிப்பட்டி P.R.சுப்ரமணியன்

பேளுக்குறிச்சி செந்தில்வேலு

பேளுக்குறிச்சி K.சரவணதேவி

பேளுக்குறிச்சி K.கனகம்

கம்பம் A.இருதயராஜ்

சென்னை மறைமலைநகர் C.மல்லிகாதேவி

திருப்பூர் V.நவநீத கிருஷ்ணன்

திருப்பூர் S.யுவராஜ்

மதுரை சோ.சண்முகசுந்தரம்

சேந்தமங்கலம் S.M.இரவிச்சந்திரன்

சென்னை ராகேஷ்

திருநெல்வேலி S.பொருநைபாலு

அரியலூர் தேவனூர் P.ஜோதிலட்சுமி

லியாங்ஹுய் பற்றிய அறிவுப் போட்டியின் சரியான விடைகள்

1 சீனாவின் லியாங் ஹுய் என்ற கூட்டத்தொடர்களின் முழு பெயர் என்ன?

அ சீனாவின் தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேசிய கமிட்டியின் ஆண்டுக் கூட்டத் தொடர்கள்

2 எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த இருக் கூட்டத்தொடர்கள் நடைபெறும்

அ ஆண்டுக்கு ஒரு முறை

3 இவ்வாண்டில் நடைபெறுகின்ற இரு கூட்டத்தொடர்களின் எந்த அம்சங்கள் விவாதிக்கப்படுகிறது?

அ சீனத் தயாரிப்பு 2025

ஆ இணையம்+

இ தொழில் தொடங்குதல், புதிதாக உருவாக்குதல்

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
• பெய்ஜிங் மாநகரில் நிலக்கரி பயன்பாடு குறைவு
• குஜராத் வெள்ளம்:100க்கு அதிகமானோர் சாவு
• பாதுகாப்பு விவகாரம் தொடர்பான ஐரோப்பிய ஆணைய அறிக்கை
• அயர்லாந்தில் திபெத் பிரிதநிதிக்குழுவின் பயணம்
• சிரியாவில் மோதல் குறைப்பு பிரதேசத்தில் அனுப்பப்பட்ட முதலாவது மீட்புப் பொருட்கள்
• ரஷியா, ஈரான், வட கொரியா மீது அமெரிக்காவின் புதிய தடை நடவடிக்கை
• சீனாவில் செவ்வாய் கிரக கிராமத் திட்டம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040