• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
49ஆவது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்
  2016-07-24 15:52:15  cri எழுத்தின் அளவு:  A A A   


இக்கூட்டத்தில் மனம் திறந்த ஆக்கபூர்வ விவாதம் நடத்துவதோடு, பிரதேசம் மற்றும் உலகின் அமைதி, நிதானம், செழுமைக்கு பங்காற்றும் என்று அவர் கூறினார்.
தவிர, 25, 26ஆம் நாள், சீன-ஆசியான் நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், ஆசியான், சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் ஆகியவை நடைபெறும்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040