• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜுசியாவ் கிராமம்
  2016-12-01 10:30:15  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜியங்சி மாநிலம், புஜௌநகரின் பரப்பில் ஒரு இடத்தில் அமர்ந்துள்ளது. ஜுசியாவ்கிராமம் நகரிலிருந்து 2 மணி நேர பேருந்து பயணத்தில் இக்கிராமத்தை அடையலாம். சிறிது தொலைவு என்றாலும், வழி நெடுகிலும் இயற்கை அன்னையின் கனிவு மிகுந்த பார்வை கிடைப்பதால் பயணக்களைப்பு தெரியாது. இக்கிராமத்துக்குவயது 800 ஆண்டுகளுக்கும் அதிகம். யுஎன்றகுடும்பப்பெயரே, கிராமமக்கள் அனைவரின் குடும்பப் பெயராகும். தெற்கு சீனாவில் நாகரிகரம் வேரூன்றி வளர்ந்ததற்கு இக்கிராமம் ஒருசாட்சி. அதற்குக் காரணம், இக்கிராமத்தில் செழித்து வளர்ந்து வந்த அச்சிடும்முறை.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அயர்லாந்தில் திபெத் பிரிதநிதிக்குழுவின் பயணம்
• சிரியாவில் மோதல் குறைப்பு பிரதேசத்தில் அனுப்பப்பட்ட முதலாவது மீட்புப் பொருட்கள்
• ரஷியா, ஈரான், வட கொரியா மீது அமெரிக்காவின் புதிய தடை நடவடிக்கை
• சீனாவில் செவ்வாய் கிரக கிராமத் திட்டம்
• ஓட்டுநரில்லா வாகனங்களை அனுமதிக்க மாட்டோம்:நிதின் காட்காரி
• மும்பை நகரில் அடுக்கு வீடு இடிந்து விழுந்த விபத்து
• தாராள வர்த்தகம் குறித்து ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுடன் பிரிட்டனின் கலந்தாய்வு
• டோக்லமில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் – இந்திய நிபுணர்
• எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல் – இந்திய தூதருக்கு பாகிஸ்தான் அழைப்பு
• இந்தியாவில் ஹெச்1என்1 வைரஸ் பரவல் 600 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040