• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ரஷிய நாட்டின் நிலைமை பற்றிய அரசுத் தலைவர் அறிக்கை
  2016-12-02 09:46:13  cri எழுத்தின் அளவு:  A A A   

மேலும், சர்வதேச அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலை ரஷியா ஆக்கப்பூர்வமாக விரைவுபடுத்தி, கூட்டாளி நாடுகளுடன் ஒத்துழைப்பு கட்டுக்கோப்பை வலுப்படுத்தி வருகிறது. உலக மற்றும் பிரதேச பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உரிய முறையில் பங்கெடுக்க ரஷியா நேர்மையுடன் தயாராகியுள்ளது. தவிரவும், அமெரிக்காவின் புதிய அரசுடன் ஒத்துழைக்கவும் ரஷியா தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040