• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தென் துருவத்தில் சரக்குகளின் இறக்கல்
  2017-01-05 15:50:56  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் சுயே லோங் எனும் அறிவியல் ஆய்வு கப்பல் 4ஆம் நாள் தென் துருவத்தில் அமைந்துள்ள பெருஞ்சுவர் நிலையத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மைக்ஸ்வெல் வளைகுடாவைச் சென்றடைந்தது. சீனாவின் தென் துருவ அறிவியல் ஆய்வு அணி பெருஞ்சுவர் நிலையத்தின் அருகில் சரக்குகளை இறக்கும் 33ஆவது பணி தொடங்கியுள்ளது.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040