• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு பாகிஸ்தானில் துவக்கம்
  2017-03-02 09:11:27  cri எழுத்தின் அளவு:  A A A   

பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 13ஆவது உச்சி மாநாடு, மார்ச் முதல் நாள் பாகிஸ்தானிலுள்ள இஸ்லாமாபாத் நகரில் துவங்கியது. ஈரான், துருக்கி, கசகஸ்தான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040