சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் 5ஆம் நாள் வழங்கிய அரசுப் பணியறிக்கையில், 2017ஆம் ஆண்டு சீனப்பொருளாதார அதிகரிப்பு இலக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 6.5 வழுக்காட்டளவாக அதிகரிக்கும். நிறைவேற்றப்படக் கூடிய மேலும் நல்ல வளர்ச்சிகளைக் காண முயற்சி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
1 2