• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2017ஆம் ஆண்டு சீனப்பொருளாதார அதிகரிப்பு இலக்கு: 6.5%
  2017-03-05 11:42:32  cri எழுத்தின் அளவு:  A A A   

இவ்வாண்டின் பொருளாதார அதிகரிப்பு இலக்கு, பொருளாதார வளர்ச்சி விதிக்கும் உண்மை நடைமுறைக்கும் பொருந்தியது. திட்டத்தை வழிக்காட்டி நிதானப்படுத்துவதற்கும் கட்டமைப்பைச் சீர்திருத்துவதற்கும் துணைபுரிந்து, ஓரளவு வசதியான சமூகத்தை உருவாக்குவதற்கான கோரிக்கைக்கு இணைக்கும் என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040