• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இயல்பான நிலையில் மாறி வரும் ரென்மின்பி மாற்று விகிதம்
  2017-03-10 15:36:13  cri எழுத்தின் அளவு:  A A A   

அந்நிய செலாவணி தொடர்பான சீனாவின் கொள்கையில் பெரிய மாற்றம் இல்லை. இவ்வாண்டில் ரென்மின்பி மாற்று விகிதம் அடிப்படையில் நிலையாக இருக்கும். மேலும், மாற்று விகிதம் குறிப்பிட்ட அளவுக்குள் மாறி வருவது இயல்பு என்று சீன மக்கள் வங்கித் தலைவர் சோ சியௌசுவான் சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத் தொடரின் செய்தி மையத்தில் 10ஆம் நாள் தெரிவித்தார்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040