• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இயல்பான நிலையில் மாறி வரும் ரென்மின்பி மாற்று விகிதம்
  2017-03-10 15:36:13  cri எழுத்தின் அளவு:  A A A   


2016ஆம் ஆண்டின் பிற்பாதியில் ரென்மின்பி மாற்று விகிதத்தின் ஏற்றத்தாழ்வு நிலைமை குறித்து அவர் பேசுகையில், ஒருபுறம் கடந்த ஆண்டின் பிற்பாதியில் வெளிநாடுகளுக்கான சீனாவின் முதலீடும், அந்நிய செலாவணி கையிருப்பின் பயன்பாடும் முன்பை விட அதிகம். மற்றொரு புறம் இக்காலத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் காரணமாக அமெரிக்க டாலரின் குறியீட்டில் தீவிரமான உயர்வு ஏற்பட்டது என்று விளக்கிக் கூறினார்.

தவிரவும், சீராக இயங்கி வரும் சீனப் பொருளாதாரம், விநியோகத் துறை சீர்திருத்தத்தின் முன்னேற்றம் ஆகியவை ரென்மின்பி மாற்று விகிதம் நிதானமாக மாறி வருவதற்கு அடிப்படையை உருவாக்கியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.(வான்மதி)


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040