• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லீ கெச்சியாங்கும் மால்கல்ம் டர்ன்புலும் தொழில் மற்றும் வணிகத்துறை வட்ட மேசை கூட்டத்தில் பங்கேற்பு
  2017-03-25 10:14:20  cri எழுத்தின் அளவு:  A A A   

தற்போது ஆஸ்திரேலிய-சீன பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு புதிய வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளது. சந்தைத் திறப்பு மற்றும் உலக வர்த்தகத்தில் இரு தரப்பும் நலன் பெற்று, தாராள வர்த்தகத்தை ஆக்கப்பூர்வமாக விரிவாக்க வேண்டும். மேலும் இரு நாட்டு மக்களுக்கு பயன் தரும் வகையில், சிறிய தொழில் நிறுவனங்களின் பங்கினை முன்னேற்றிப் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று மால்கல்ம் டர்ன்புல் தெரிவித்தார்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040