• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தில்லியில் புதிய வளர்ச்சி வங்கியின் ஆண்டுக் கூட்டம் நடைபெற்றது
  2017-04-02 16:16:53  cri எழுத்தின் அளவு:  A A A   

இவ்வங்கியின் சீன ஆளுநராக, சீன நிதி அமைச்சர் சியாவ்ஜியே கூட்டத்தில் கலந்து கொண்டார். துவக்க விழாவில் அவர் பேசுகையில்,

உறுப்பு நாடுகளின் வேறுபட்ட வளர்ச்சிப் பாதைகளை ஆய்வு செய்து, ஒன்றை ஒன்று இணைக்கும் அடிப்படை வசதிக் கட்டுமானத்தில், நெடுநோக்கு மற்றும் முன்மாதிரித் தன்மை வாய்ந்த ஒரு தொகுதி திட்டங்களை நனவாக்குவதற்கு புதிய வளர்ச்சி வங்கி ஆதரவு அளிக்கும் என்றார். மேலும், உலக பொருளாதார நிர்வாக அமைப்புமுறைச் சீர்திருத்தங்களில் ஆக்கமுடன் பங்கெடுத்து, வளரும் நாடுகளின் கருத்து உரிமையையும் செல்வாக்கினையும் உயர்த்த இவ்வங்கி முயற்சி எடுக்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.மதியழகன்


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040