நவாஸ் ஷெரீப் பேசுகையில், சீனாவுடன் இணைந்து, பாகிஸ்தான்-சீனப் பொருளாதார மண்டலம் பற்றிய பல்வறு திட்டப்பணிகளை ஆக்கமுடன் செயல்படுத்தி, குவார்தர் துறைமுகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் எரியாற்றல் ஒத்துழைப்பை முன்னேற்ற பாகிஸ்தான் விரும்புகிறது. மேலும், ஐ.நா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உள்ளிட்ட பல தரப்புகளின் கட்டுகோப்பில் சீனாவுடன் ஒத்துழைப்புகளை நெருங்கி, சர்வதேச மற்றும் பிரதேச அமைதியான வளர்ச்சிக்கு பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும் என்றார் அவர். (பூங்கோதை)