• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெய்ஜிங்கில் பன்னாடு தலைவர்களின் வட்ட மேசை கூட்டம்
  2017-05-15 20:03:43  cri எழுத்தின் அளவு:  A A A   

அடிப்படை வசதி, வர்த்தகம் மற்றும் முதலீடு, நிதி ஆகிய துறைகளில் ஒத்துழைப்புகளைத் தவிரவும், பண்பாட்டுப் பரிமாற்றம், மற்றும் மக்களிடையேயான தொடர்புக்கான ஒத்துழைப்புகள் ஆழமாக மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலம், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானத்தில் பல்வேறு நாடுகளிலுள்ள மக்கள், பங்களிப்பாளர்களாவும், நலன்பெறுபவர்களாகவும் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வட்ட மேசைக் கூட்டம் நிறைவுபெற்ற பிறகு, ஷிச்சின்பிங், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்து, நடப்பு கூட்டங்களின் சாதனைகளை விவரித்தார்.


1  2  3  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040