• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவர்கள் சந்திப்பு
  2017-05-16 08:55:42  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீனாவில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மன்றக் கூட்டத்தில் பங்கேற்ற பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவர் ராட்ரிகோ டுடெர்டேவை 15ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில் சந்தித்துரையாடினார்.

சந்திப்பின் போது ஷிச்சின்பிங் கூறுகையில், பிலிப்பைன்ஸ் சீனாவின் நட்பு அண்டை நாடும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் முக்கிய கூட்டாளியுமாகும். ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி இரு நாட்டுறவின் சரியான வழியாகும். பிலிப்பைன்ஸுடன் இணைந்து இரு நாட்டு மக்களுக்கு மேலும் பயன் தரச் சீனா விரும்புகிறது என்றார் அவர்.

1  2  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040