ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு பிலிப்பைன்ஸுக்கு மேலதிக வேலைவாய்ப்பு மற்றும் செழுமையைக் கொண்டு வருமென டுடெர்டே நம்பிக்கை தெரிவித்தார்.
அவர்கள் இருவரின் முன்னிலையில், பொருளாதாரம், தொழில்நுட்பம், அடிப்படை வசதி கட்டுமானம் முதலிய துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்பு ஆவணங்கள் கையொப்பமாகின.