தற்போது உலகின் பலதரப்புவாதம், சுதந்திர வர்த்தகம், உலகமயமாக்கம் ஆகியவை நியாயமாகவும் ஒழுங்கு முறையிலும் முன்னேற்றுவதில் சீனா முக்கிய பங்காற்றி வருகின்றது. 2030ஆம் ஆண்டுக்கான தொடரவல்ல வளர்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதில் சீனாவுடன் இணைந்து ஒத்துழைப்பு வலுப்படுத்த வேண்டும் என்றும் குட்ரெஸ் தெரிவித்தார்.(தேன்மொழி)